Contemporary India And Education

  Paper 2
  
      Contemporary India And Education
 
            உலகமயமாதல்
             உலக நாடுகளை, அதாவது அனைத்து நாடுகளின் வர்த்தக மையங்களையும் ஒரு குடையின் கீழ் கொண்டு வருதலும், அவற்றிற்கு தடையாக உள்ளவற்றை நீக்குதலுமாகும்.
உலகமயமாதலின் முக்கியத்துவம்
        *  இன்றைய உலக பொருளாதாரத்தில் எந்த ஒரு நாடும் தனித்து வாழ முடியாது. மற்ற நாடுகளுடன் இணைந்து செயல்பட்டால் தான் வேகமாக பொருளாதார வளர்ச்சியை பெற முடியும்.
         * பன்னாட்டு பொருட்களின் வணிபம், முதலீடு, உற்பத்தி முறைகளில் மாற்றம், பன்னாட்டு பங்கு சந்தை விகிதங்கள் ஆகியவற்றில் எல்லா நாடுகளும் பங்கு பெறவும், பயனடையவும், வாய்ப்புகளைப் பெருக்குகின்ற முறையில் உலகமயமாதல் அமைகிறது.
கல்வியில் உலகமயமாதல்
        *    தற்போது உலகில் பேசப்பட்டு வரும் தாராளமயமாதல், தனியார்மயமாதல் மற்றும் உலகமயமாதல் என்ற கொள்கையின் பயன்களை அனுபவிக்க நம்மை நாம் பொருளாதார ரீதியில் ஆயத்தப்படுத்தி கொள்வதேயாகும்.
   *   இந்திய கல்வி நிறுவனங்களுக்கும் அவை வழங்கும் பட்டங்களுக்கும் நாடு கடந்த அங்கீகாரம் கிடைக்கும் போது இந்தியா உலகமயமாதலின் பயனை அடைய முடியும்.
           *  இந்திய நிறுவனங்களின் தலைமைப் பொரறுப்பிற்குத் திறமையின் அடிப்படையில் எந்நாட்டவரையும் பணியில் அமர்த்த தயாரிக்க வேண்டும்.
கல்வியில் உலகமயமாதலை நடைமுறைப்படுத்தும் விதம்:
         *  வளரும் நாடுகளின் பொருளாதாரச் சீர்திருத்தங்கள் அமல்படுத்தப்பட்டு வருகின்றன.
            *   இந்தியப் பல்கலைக்கழகமத்தால் அங்கீகரிக்கப்பட்டு அயல்நாட்டுப் பட்டங்களும் பெறுதல்.
         * இந்திய மாணவர்களை கவரதக்க விதத்தில் ஆண்டு தோறும் அயல் நாட்டு பல்கலைகழகம் பல கருத்துக்களை நடத்தி வருகின்றன.
உலகமயமாதலினால் ஏற்படும் நன்மைகள்:
         *   ஒரு நாடுப் பொருளாதார நிலையில் முன்னிலை அடைந்தால் தான் அது வளர்ச்சி பெற்ற நாடு.
         *   உலகமயமாதலில் மாணவர்கள் இன்றைய உலகின் தேவையான மாற்றங்களுடன் வருங்கால உலகை வெற்றி பெற வழிமுறைகளைக் கற்றுத் தருகிறது.
         *   உலக நாடுகள் அனைத்திற்கும் பொருந்தும கூடிய சுதந்திரம், ஜனநாயகம், சமூகநீதி, அடிப்படையில் பொதுவான சமூகப் பொருளாதார மாதிரிகளை உருவாக்கத் தேவையான ஆராய்ச்சிகள் நடத்தப்படுவதற்கு உலகமயமாதல் உதவுகிறது.
                அறிவியல், தகவல் தொழில்நுட்ப துறைகளில் ஏற்பட்டுள்ள புரட்சிகள் மனித வாழ்க்கையை வியக்கத்தக்க வகையில் மாற்றி அமைத்துள்ளது.

Comments

Popular posts from this blog

Learning And Teaching

Understanding Discipline And Subjects