Understanding Discipline And Subjects

Paper  5
    
       Understanding Discipline And
                       Subjects
    
     குழந்தைகளின் அனுபவங்கள், இயற்கையான ஆர்வங்கள், சமுதாயச்சூழல், மற்றும் பயிலும் பாடங்களின் தன்மை ஆகியவற்றின் அப்படையில் கலைத்திட்ட உள்ளடக்கத்தை அமைத்திடல்
            *    தற்போது நாம்சந்தித்து வரும் சுற்றுச்சூழல் நெருக்கடி என்னவாக இருக்க வேண்டும் என்பதை நமக்கு உணர்த்துகிறது. 
          *    சுற்றுச்சூழலை ஆராய்ந்தறியும் அணுகுமுறையை தமது கற்பித்தலில் பின்பற்றி டும் ஆசிரியர்கள் அல்லது குழந்தைகளது அனுபவங்களுக்கு முக்கியத்துவமளித்தல், அவர்களது இயற்கையான ஆர்வங்கள் வெளிப்படுத்த வாய்ப்பளித்தால்.
              * சமுதாயத்தில் நிலவும் சூழலை மாணவர்கள் உணர்ந்து அதனை மாற்றி மேம்படுத்துவதில் அக்கறை கொள்ளும், பயிலும் பாடங்களின் தன்மைக்கு ஏற்ப அறிவு, செய்திறன்கள், மனப்பான்மைகள்,விழுமங்கள் ஆகியவற்றை மாணவர்களிடம் உருவாக்கிடல் என்னும் நான்கு பகுதிகளைக் கொண்ட பாதையில் பயணிக்கிறார்கள்.
               * மாணவர்கள் வாழும் சமூக பண்பாட்டுச் சூழல் பற்றிய அறிவும், கல்வி கலைத்திட்டத்தில் இடம் பெற வேண்டும்.
                   *   பள்ளிக்கல்வி என்னும் கண்ணாடி வில்லை வழியே சமூகத்தில் நிலவும் உண்மை சூழலை மாணவர்கள் புரிந்து கொள்ள உதவிடும் வகையில் கலைத்திட்ட ம் அமைந்திட வேண்டும்.
                *    ஒவ்வொரு கல்வி நிறுவனமும் அதனைச் சுற்றி அமைந்திருக்கும் சமூகத்தின் குரலைசெவிமடுப்பதாகவும், அவற்றில் அக்கரை காட்டுவதாகவும், சமூக விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் தன்னலமற்ற சேவையில் மாணவர்கள் ஈடுபட வாய்ப்பளித்தாகவும், பள்ளி கலைத்திட்டம் அமைந்திட வேண்டும்.
               *   சுருங்கக் கூறினர் மாணவர்கள் சமூக அனுபவங்களைப் பெறுதல், மொழி திறன்களை மேம்படுத்திக் கொள்ளுதல், சமுதாய உறுப்பினர்களோடு இடைவினையாற்றிடல் ஆகியவற்றிற்கு கலைத்திட்டத்தில் இடமளிக்க வேண்டும்.
                *   மாணவர்களின் தன்னனுபவங்கள், இயற்கை ஆர்வங்கள், சமூக சூழல் ஆகியவற்றை கருத்தில் கொள்வதைப் போன்ற கலைத்திட்டத்தில் இடம் பெறும் பாடங்களின் தனித்தன்மை வாய்ந்த அறிவு, விழுமங்கள், செய்திறன்கள், மனப்பான்மைகள் ஆகியவற்றை உருவாக்கிட வேண்டும்.
                 
              *   தொகுத்துக் கூறினர் கலைத்திட்ட உள்ளடக்கத்தைத் தெரிவு செய்வதில் பாடங்களின் தனித்தன்மையைக் காப்பாற்றும் வகையில் அவற்றின் வீச்சு மற்றும் ஆழம்  பேணப்படுவதுடன் பல்பாடத்துறை அணுகுமுறை மூலம் பல்வேறு பாடங்களுக்கு இடையேயான தொடர்பை வெளிப்படுத்துவதற்கு வாய்பளிப்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும்.
     1. குழந்தைகளது அனுபவங்கள்
      2. அவர்களது இயற்கை ஆர்வங்கள்
      3. சமூக சூழலைப் புரிந்து கொண்டு அதனை மேம்படுத்துவதில் அக்கரைப் கொள்ளுதல்.
       4. பாடத்துறைகளின் தனித்தன்மையை பாதுகாத்தல் ஆகிய நான்கு அடிப்படைகளை கருத்தில் கொண்டு கலைத்திட்ட உள்ளடக்கத்தை தெரிவு செய்திட வேண்டும்.
  

Comments

Popular posts from this blog

Learning And Teaching

Contemporary India And Education