Language Across The Curriculum

Paper  4
     Language Across The Curriculum
                          
             பயிற்றுமொழிக் குறித்த          திறனாய்வு
           
           * வீட்டில் பேசும் மொழியிலேயே கல்வி கற்க வேண்டும். அதுவே குழந்தைகளின் கல்வி உளவியலையும் அறிவியலையும் மேம்படுத்தும் என புகழ்பெற்ற கல்வியாளர்கள் கருதுகின்றனர்.
        
             *   1976-ம் ஆண்டு வரை இந்தியா உயர் தொழில் நுட்ப கல்விதர மற்ற எல்லா கல்வியும் மழலையர் கல்வி முதல் பல்கலைக்கழக படிப்பு வரையில் முற்றிலுமாக மாநில அரசு விரும்பும் வகையில் கல்வி கொள்கையை அமைத்து கொள்ள மாநில அரசுகளுக்கு அதிகாரம்.
       *   மாநில அரசு பட்டியலில் கல்வி முன்னாள் பிரதம மந்திரி திருமதி. இந்திராகாந்தி அவர்கள் 1976-ல் அவசர நிலை சட்டத்தை கொண்டு வந்தார்.
             *   தாய்மொழி வழியாக பயிற்றுமொழியை அமைத்துக் கொள்ள மாநில அரசு சட்டம் இயற்றி செயல்படடுத்த முடியும்.
            * இந்த விதிகளை பின்பற்றி மற்ற மாநிலங்கள் தங்கள் மாநில மொழியை தாய்மொழி யாக கொண்டு இயங்கி வருகின்றன.
ஆய்வு முடிவுகள்
          *  'மனீஷா' ஆய்வு மூலம் பெரும்பான்மையான பெற்றோர்கள் கல்வி அடித்தளம் சிறப்பாக அமைய தாய்மொழி கல்வியே சிறந்தது என்ற மனப்பான்மையை கண்டுள்ளனர்.
        *    நமது கலாச்சாரத்தையும், பாரம்பரியத்தையும் குழந்தைகளுக்கு கல்வி வழியே ஊட்ட தாய்மொழி வட்டாரமொழியே பயிற்றுமொழியாக அமைய வேண்டுமென கல்வி உரிமைச் சட்டம் 2009 மத்திய அரசுக்கு பரிந்துரை செய்தது.
                 * இரு மொழிஅறிவு அறிவு கூர்மைக்கு வழிவகுக்கும் என்று கனடாநாட்டு ஆய்வு நிறுவியுள்ளது.
பயிற்றுமொழி தாய்மொழி யாக இருக்க சாதகமான கருத்துக்கள்
     
             *   உலகின் முதல் 100 கண்டுபிடிப்புகளில் 70 கண்டுபிடிப்புகளை நிகழ்த்தியவர்களு க்கு ஆங்கிலம் தெரியாது.
          *  வரலாற்றில் பெரும் அறிவியலாளராக ஏற்கப்பட்டவர் ஆங்கில கல்வியில் தோல்வியுற்றார்.
            *    அறிஞர் அண்ணா 10 ஆம வகுப்பில் ஆங்கில தேர்ச்சி பெற இயலவில்லை.
              *  உலகை தலைகீழாக புரட்டி போட்டி புரட்சி மெய் இயலை தந்தவர் கார்ல்மார்க்ஸ் புகழ்பெற்ற மூலதனம் பெற்ற நூலை நன்றாய் மொழியான ஜெர்மனிய மொழியிலேயே எழுதி உள்ளார்.
          * காந்தியடிகள் தனது வரலாற்றை (சத்திய சோதனை) தன் தாய் மொழியான குஜராத் மொழியில் தான் எழுதினார்.



Comments

Popular posts from this blog

Learning And Teaching

Understanding Discipline And Subjects

Contemporary India And Education